.

 

Arulmighu Shree Muthumariamman Thirukovil, Coventry

சைவ சமய நற்பணி மன்றம் ( HINDU COMMUNITY SOCIETY )

Welcome to Arulmighu Shree Muthumariamman Thirukovil, Coventry

பக்தகோடிகளுக்கு எங்களது இனிய வணக்கங்கள்

அங்கயர்கண்ணியாம், அபிராமவல்லியாம், ஆனந்தரூபமயிலாம், அண்டாண்டகோடியெல்லாம் ஈன்ற அன்னை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கொவென்றி நகரில் எழிலாக வீற்றுள்ளாள். வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் விரும்பியே அளிக்கும் அருள் முத்துமாரியாக வழங்குகின்றாள்.வேதாந்தவல்லியாம் வேப்பிலைகாரியான கொவென்றி நகர் ஸ்ரீ முத்துமாரியம்மனை வணங்குகின்றோம்.

கொவென்றி நகருக்கு வாருங்கள் , அன்னை பராசக்தி முத்துமாரியை வேண்டி, ஆயிரம் வரங்கள் பெற்றிடுங்கள்.

Temple History

Coventry Arulmighu Shree Muthumariamman Temple is a Hindu Temple in Coventry. With the blessings of Divine Mother during the year 2006 she told the Oracle ( Arulvakku) in India to the person Mr Nathan Rahulan - Founder of the Temple that she wished a house of worship built where he is to give her Eternal Grace to her devotees and protect them from harm and tragedies which may befall on our world. All people irrespective of caste, creed, community or religion, can go inside sanctum sanctorum and worship the goddess..
Shree Muthumariamman Temple was started by Mr Nathan Rahulan and his wife Mrs Padma Rahulan as a “Saiva Samaya Narpani Manram” (Hindu Community Society)during the month of December 2009, where the devotees united and offered prayers to the photo images    Read More...

பிராத்தினை மற்றும் நேர்த்திகடன்

வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் விரும்பியே அளிக்கும் அருள்மாரியாக வழங்குகிறாள். வேதாந்த வள்ளியாம் வேப்பிலைகாரியான கொவென்றி நகர் முத்துமாரியம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள். அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். அம்மனின் தீர்த்தத்தை வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மாணவர்கள் சிறப்பாக படிக்கவும், மன அமைதிக்காகவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செய்வினை கோளாறு, தொழில் விருத்தியடையவும், ஐஸ்வர்யம் பெருகவும் மற்றும் உடல் நல பிரச்சனைகள் தீர இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர். எல்லா வகையான கஷ்ட துண்பங்கள் பிரச்சனைகள், அம்மனின் அருளால் தீர்வு காண்பதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர்.


  • Chithirai
  • Aadi
  • Aavani
  • Aipasi
  • Karthikai
  • Markazhi
  • Thai
  • Maasi
  • Panguni
  • Sashti
  • Kiruthigai
  • Prathosam

Video Gallery

Stay Connect With Us


Social Media

Newsletter Subscription





`