Arulmighu Shree Muthumariamman Thirukovil, Coventry

சைவ சமய நற்பணி மன்றம் ( HINDU COMMUNITY SOCIETY )

Dates for the Diary

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில்
இரண்டாம் ஆண்டு அலங்கார உற்சவம்

உபயம் தேவை

29/06/2017 வியாழக்கிழமை கணபதி ஹோமம்,
பூர்வாங்க கிரியைகள் ஆரம்பம்
உபயம் தேவை
30/06/2017 வெள்ளிக்கிழமை முதலாம் திருவிழா சிம்மவாகனம் திருமதி யோகாம்பிகை குடும்பம்
01/07/2017 சனிக்கிழமை இரண்டாம் திருவிழா நாகவாகனம் திரு வரன் குடும்பம்,
Northampton Family,
திரு சிவநேசன் குடும்பம்,
திரு வரதன் குடும்பம்
02/07/2017 ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் திருவிழா புஷ்ப பல்லாக்கு திரு விஜய் குடும்பம்,
திரு கேசவன் குடும்பம்,
திரு பாலமுரளி குடும்பம்,
திரு இளையராஜா குடும்பம்
03/07/2017 திங்கட்கிழமை நான்காம் திருவிழா மாம்பழ திருவிழா உபயம் தேவை
04/07/2017 செவ்வாய்கிழமை ஐந்தாம் திருவிழா பூச்சொரிதல் திருவிழா உபயம் தேவை
05/07/2017 புதன்கிழமை ஆறாம் திருவிழா வேட்டை திருவிழா உபயம் தேவை
06/07/2017 வியாழக்கிழமை ஏழாம் திருவிழா உப்பும் மிளகு இடும் திருவிழா திரு உஷாகரன் குடும்பம்,
திரு தயாளன் குடும்பம்,
திரு கேதீஸ் குடும்பம்,
திரு லிங்கரூபன் குடும்பம்
07/07/2017 வெள்ளிக்கிழமை எட்டாம் திருவிழா சகோபுரத் திருவிழா திரு கிரிதரன் குடும்பம்,
திரு சிவகுமார் குடும்பம்,
திருமதி சசி குடும்பம்,
திரு நிமலன் குடும்பம்
08/07/2017 சனிக்கிழமை ஒன்பதாம் திருவிழா அலங்கார இரதோற்சவம்
அக்கினிசட்டி ஏந்துதல்,
பால் குடம்,
கரகம் எடுத்தல்
,நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல்
பொது உபயம்
09/07/2017 ஞாயிற்றுக்கிழமை பத்தாம் திருவிழா தீர்த்தவாரி திரு கமலநாதன் குடும்பம்
10/07/2017 திங்கட்கிழமை பதினோராம் திருவிழா வசந்தோற்சவம் பூங்காவனம்,
சிங்கார ஊஞ்சலில் வீற்றிருத்தல்
திரு கண்ணன் குடும்பம்
11/07/2017 செவ்வாய்கிழமை பண்ணிரண்டாம் திருவிழா வைரவர் மடை (சாந்தி) உபயம் தேவை

திருவிழா உபயகாரர்களாக சேர்ந்து கொள்ள விரும்பம் அடியார்கள் ஆலயத்துடன் தொடர்புகொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

   

Reach Us

    134 Station Street West, Foleshill, Coventry
    CV6 5ND
  • Chithirai
  • Aadi
  • Aavani
  • Aipasi
  • Karthikai
  • Markazhi
  • Thai
  • Maasi
  • Panguni
  • Sashti
  • Kiruthigai
  • Prathosam

Stay Connect With Us


Social Media

Newsletter Subscription






`